வியட்நாமின் தூங்காத மனிதர் குறித்த சுவாரஸ்யம்... 60 ஆண்டுகளாக தூங்காமல் உயிர்வாழும் முதியவர் Feb 12, 2023 2373 வியட்நாமில் 80 வயது முதியவரொருவர் 60 ஆண்டுகளாகத் தூங்காமல் வாழ்ந்து வருவதாகத் தெரியவந்துள்ளது. 1962-ஆம் ஆண்டில் இருந்தே தாய் நகோக் என்ற முதியவர், தூங்காமல் உயிர் வாழ்ந்து வருகிறார். இவரை பற...